கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடர் விமர்சனம்

கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணப்பட வெப் சீரிஸ் கதை

இந்த ஆவணப்படம் முழுக்க முழுக்க, வீரப்பன் தான் வாழ்க்கை வரலாற்றை, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களிடம் கொடுத்த நேர்காணலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.

வீரப்பன் சிறுவயதிலிருந்து எப்படி வளர்ந்தார், ஒரு கட்டத்திற்கு மேல் தன் வழக்கை எப்படி திசைமாறியது, எதனால் மாறியது. மற்றும் எதனால் கொலை செய்ய ஆரம்பித்தார் போன்றவற்றை உள்ளடக்கியதே இந்த கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணப்படமாகும்….

இந்த ஆவணப்படம் வீரப்பனை பற்றி தெரியாத பல திடுக்கிடும் விஷயங்களை வெளிகொண்டுவந்துள்ளது.

இந்த கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணப்படம் சீசன் 1 ல்- 6 எபிசோடுகள் உள்ளன, சீசன் 2 விரைவில் ZEE5 OTT தளத்தில் வெளியாகும்.

இந்த ஆவணப்படத்தினை இயக்குனர் சரத் ஜோதி இயக்கியுள்ளார்.

சிறப்பானவை

➡ஆவணப்படம் எடுக்கப்பட்ட விதம்
➡பின்னணி இசை
➡சிறப்பான சித்தரிக்கப்பட்ட காட்சிகள்
➡விறுவிறுப்பான காட்சிகள்

கடுப்பானவை

➡கடுப்பாகும் அளவிற்கு எதுவுமே இல்லை

Rating: ( 4/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *