Newsதாய் மண்ணிற்கு திரும்பும் பிரித்திவிராஜ்
கொரோனா காரணமாக உலகின் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் தனது ‘ஆடுஜீவிதம்' படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கித்தவித்தார். அதையடுத்து அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும்…
Read full story

















