நிலை மறந்தவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Nilai Marandhavan Tamil Movie Review,Fahadh Faasil,Nazriya Nazim,Nilai Marandhavan Movie Review,Nilai Marandhavan Review,Nilai Marandhavan Movie First Review,Nilai Marandhavan Movie Highlights,Nilai Marandhavan Plus Points,Nilai Marandhavan Movie Story,Thamizhpadam

Trance என்கிற மலையாள படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ள படம் தான் இந்த நிலை மறந்தவன்

நிலை மறந்தவனின் கதை :
வாழ்வதற்கு வழி தெரியாத ஒரு இளைஞன் வேறு வழியில்லாமல் காலத்தின் கட்டாயத்தினால் ஒரு செயலில் ஈடுபடுகிறான் சில சமயங்களில் அவன் நல்லவன் என்பதை வெளிக்காட்ட வரும்போது சூழ்நிலை அவனை எதுவம் செய்ய விடாமல் தடுக்கிறது அப்படி ஒரு இளைஞன் தான் பகத் பாசில் மதத்தின் பெயரை சொல்லி ஏமாற்றும் இவனுக்கு இவன் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை கிடைக்கிறது, அப்படி வாழ்க்கை கிடைக்கும்போது சில எதிரிகளும் கிடைக்கிறார்கள் அவர்களை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் மீதி கதையாக உள்ளது…

இந்த கதையில் பகத் பாசில், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நஸ்ரியா நடித்துள்ளார்கள் மற்றும் படத்தின் அணைத்து காட்சிகளும் தத்ரூபமாக இருக்கிறது

Also Read: Gargi Tamil Movie Review

சிறப்பானவை
நம்மை நிலை மறக்க செய்யும் கதை
பகத் பாசிலின் நடிப்பு
பின்னணி இசை

கடுப்பானவை
டப்பிங் சொதப்பல்

Rating: ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here