பத்தே நாளில் “200 கோடி” வசூல் செய்த மாஸ்டர் – தொடர்ந்து நான்கு முறை சாதனை !!

தளபதி விஜய்- விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் மற்றும் பலர் இணைத்து நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோன கோரா பிடியால் திரையரங்கமும், திரைத்துறையும் திணறிக்கொண்டிருந்த நிலையில் மாஸ்டர் ஒளிவீச்சு திரை துறைக்கு சிறிது ஆறுதல் அளித்திருக்கிறது. ஆம் மாஸ்டர் திரைப்படம் 200 கோடி வசூல் ஈட்டி மகத்தான வரலாறு சாதனையை படைத்துள்ளது. வெறும் 50 சதவீதம் இருக்கைகள் கொண்டு மாஸ்டர் படம் வெளியானது, இருந்தும் தளபதி விஜய் என்ற ஒருவருக்காக மக்கள்…

Read More

இந்தியிலும் oh my கடவுளே !!

குறும்படங்கள் மூலம் நாளைய இயக்குனரின் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முதல் படத்துலயே முத்திரை பதித்தவர் அஸ்வத்.  இவர்  இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. 2017-ஆம் ஆண்டு வெளியான ‘கூட்டத்தில் ஓருவன்’ படத்திற்கு பிறகு, 3 ஆண்டுகள் கழித்து அஷோக் செல்வனுக்கு அமைந்த இப்படம், திரைக்கு…

Read More

அனிருத்தை கவர்ந்த மாற்றுத்திறனாளி !!

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார்.  இப்படத்தில், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ரம்யா சுப்பிரமணியன் மற்றும் கௌரி கிஷன் ஆகியோரும் நட்சத்திர நடிகர்களில் ஒரு பகுதியாக உள்ளனர். இப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், கொரோனா…

Read More

‘தளபதி 65’ திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல்

‘பிகில்’ படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் ‘தளபதி 64’ படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ‘தடையற தாக்க’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. Subscribe to our Youtube…

Read More

‘தளபதி 64’ படத்தில் இணைந்த நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தின் பூஜை ஏற்கனவே முடிந்து தற்போது விஜய்யோடு விஜய் சேதுபதி, சாந்தனு மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கவுள்ள நிலையில், நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

Read More

மீண்டும் குண்டாக காட்சியளித்த நடிகை

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரசிகர்களின் உள்ளதை கவர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். இதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யா, சிம்பு என்று பல பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். முக்கியமாக அனுஷ்கா நடிப்பில் கடைசியாக நாம் பார்த்து வியந்த படங்கள் பாகுபலி, பாகுமதி. இந்த படத்திற்கு பிறகு ஒரு வருடமாக எந்த படத்திலும்…

Read More

மீண்டும் இணைத்த பிரபல ஜோடி

2018 ஆண்டு வெளிவந்த படங்களில் வெற்றி படமாக அமைந்ததுதான் ராட்சன். விஷ்ணு விஷால், அமலா பால், முனிஷ் காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். குறிப்பாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிந்தது. இந்த படத்தினுடைய வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால், அமலா பால் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர இருக்கிறார்கள். அது என்ன படம் என்றால்? தெலுங்கில் நானி, ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…

Read More

5 Reasons To Watch Sindhubaadh

சிந்துபாத் ஓவ்வோரு தமிழ் படம் வெளிவரும் போதும் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணத்தை தற்போது பார்க்கலாம். சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு சிந்துபாத் படத்துக்கு இருக்கின்றது. முக்கியமாக விஜய் சேதுபதி நடிக்கின்ற படம் எல்லாமே வித்தியாசமான கதாபாத்திரத்திலும், கதையும் தேர்ந்தெடுத்து நடித்து வருக்கின்றார். அந்த வகையில் சிந்துபாத் படமும் இருக்கும் என்று சந்தேகமே இல்லமால் பார்க்க கூடிய படமாக இருக்கும். குறிப்பாக…

Read More

சிந்துபாத் ட்ரைலர் ஒரு பார்வை

எஸ் யூ அருண்குமார் இயக்கத்தில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் மூன்றாவது படமாக வர இருக்கின்ற படம்தான் சிந்துபாத். விஜய் சேதுபதியை தொடர்ந்து சூரியா, அஞ்சலி, விவேக் பிரசன்னா நடித்திருக்கின்ற இந்த படத்தினுடைய ட்ரைலர் நேற்று வெளியானது. வெளிவந்திருந்த ட்ரைலர்ரை பார்க்கும்போது action திரில்லர் கொண்ட ஒரு ஆழமான கதையை இருக்கும் என்று சொல்லமுடிகிறது. சிந்துபாத் ட்ரைலர் ஆரம்பத்தின் ஒரு சில காட்சிகளிலேயே விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ரெண்டு…

Read More

பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பு கதா பாத்திரத்தில் கார்த்தி

தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை மூலமா தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பவர்தான் முன்னணி இயக்குனர் மணிரத்னம். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்து வெளிவந்த “செக்க சிவந்த வானம்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. முக்கியமாக இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி,…

Read More