ராங்கி- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (27.12.2022) சென்னையில் நடைபெற்றது. படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியதாவது, “சரவணன் சாருடன் தொடர்ந்து மூன்று படங்கள் நான் வேலை பார்த்து இருக்கிறேன். இதை நான் ஸ்பெஷலாக பார்க்கிறேன். இயக்குநர் சரவணனுடன் இது ஹாட்ரிக் தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் பல…

Read More
#ps1, ar rahman ps1, ar rahman ps1 tamil, ar rahman ps1 telugu, ponniyin selvan, ponniyin selvan audio launch, ponniyin selvan release date, ponniyin selvan songs, ponniyin selvan songs tamil, ponniyin selvan story, ponniyin selvan story in tamil, ponniyin selvan tamil trailer, Ponniyin Selvan Teaser, ponniyin selvan teaser tamil, ponniyin selvan trailer, ponniyin selvan trailer hindi, ponniyin selvan trailer in tamil, ponniyin selvan trailer reaction, ponniyin selvan trailer tamil, ponniyin slevan, PS 1, ps 1 telugu trailer, ps1 3rd, ps1 3rd single, ps1 3rd song, ps1 3rd song glimpse, ps1 ar rahman, ps1 ar rahman songs, ps1 rakshas mama re song, ps1 song, ps1 songs, ps1 tamil, ps1 tamil movie, ps1 tamil movie trailer, ps1 tamil songs, ps1 tamil trailer, ps1 telugu trailer, ps1 trailer, ps1 trailer tamil, ps1 trailer telugu songs, subaskaran, tips tamil ponniyin selvan, tips telugu ps1,Thamizhpadam,Kollywood Latest,Tamil Film News 2022, Kollywood Movie Updates,Latest Tamil Movies News,

வந்தியத்தேவனையும் , அருண்மொழி வர்மனையும் அழைத்த ஆதித்த கரிகாலன் எங்கு தெரியுமா?

சுபாஸ்கரன் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும், மணி ரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், இன்னொரு புறம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் நடிகர் நடிகைகள் இறங்கியுள்ளனர். ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி, குந்தவையாக வரும் த்ரிஷா ஆகியோர் பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்கள் மூலமும் தீவிரமாக பிரபலப்படுத்துகின்றனர்….

Read More

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து குந்தவை போஸ்டர் வெளியானது

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் கோலிவுட்டில் அடுத்த பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 30 என்று அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் ஏற்கனவே விளம்பர முயற்சிகளை தொடங்கியுள்ளனர், மேலும் டீசர் நாளை ஒரு பிரமாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக முக்கிய நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது….

Read More

90ஸ் களின் கனவு தேவதை “சிம்ரன்” சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா ?

தமிழ் சினிமாவில் சிம்ரனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது காரணம் அவரது நடிப்பால் 80ஸ் மற்றும் 90ஸ் இளைஞர்களை கவர்ந்தவர் சிம்ரன் சினிமாவுக்கு வந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது… சிம்ரன் சினிமா வாழ்க்கை 1995 ஆம் ஆண்டு சாவன் குமார் இயக்கிய சனம் ஹர்ஜாய் என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் சிம்ரன் அறிமுகமானார். நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும், தூர்தர்ஷனின் மெட்ரோ சேனலில் சூப்பர்ஹிட் முகாப்லா என்ற நிகழ்ச்சியின்…

Read More

“பொன்னியின் செல்வன் திரைக்கு வர தயாராகி வருகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாக திரைக்கு வர தயாராகி வருகிறது. PS-1 செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ்…

Read More

    கதாநாயகனாக அரிதாரம் பூசும் இன்னொரு இசையமைப்பாளர்!!

    மும்மொழிகளில் உருவாகும் படத்தில் ஹீரோவாக மாறிய இசையமைப்பாளர் கதாநாயகனாக அரிதாரம் பூசும் இன்னொரு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார் இன்னொரு இசையமைப்பாளரான பாலாஜி@விது.. இவர் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி(கன்னடா) உட்பட மேலும் இரண்டு புதிய கன்னடா மற்றும் தமிழ் படங்களுக்கு…

    Read More

    ‘பொன்னியின் செல்வன்’ டிசம்பரில் ஆரம்பம்

    செக்க செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அடுத்ததாக நாம் அனைவரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்ற படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கான அதிகார பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும் படத்துக்கான செய்திகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து கொண்டிருக்கிறார். முக்கியமாக எம் ஜி ஆர், கமல் ஹாசன் என்று பலர் எடுக்க நினைத்த கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் இயக்க போகிறார் என்றதும் எல்லோரும் ஈடுபாடுடன் இந்த படத்தின்…

    Read More

    Trisha’s Paramapadham Vilayattu First Look

    நடிகை த்ரிஷா, ‘பரமபதம் விளையாட்டு’ படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் First Look வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தை திருஞானம் இயக்கி வருகிறார்.

    Read More