நடிகை த்ரிஷா, ‘பரமபதம் விளையாட்டு’ படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
இந்த படத்தின் First Look வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தை திருஞானம் இயக்கி வருகிறார்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.