ஹிட்டான பாடல்களும், ஸ்மார்ட்டான பின்னணியிசையும் கலந்த கலவை = சாம் சி. எஸ்

பின்னணி இசைக்காக பாராட்டுகளை அள்ளி குவிக்கும் இசை அமைப்பாளர் சாம் சி எஸ் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில்…

Read More

இந்த வாரம் வெளியான படங்களில் மக்கள் கொண்டாடிய படம் எது தெரியுமா ?

தற்போது தமிழ் சினிமாவில் வாரம் வாரம் பல படங்கள் வெளியாகின்றன அதில் சில படங்களளை தான் மக்கள் கொண்டாடுகின்றனர் சில படங்களை கவனிக்க மறக்கின்றனர் அப்படி வெளியான படங்களை பற்றி பார்ப்போம் மார்வெல் படைப்பில் Doctor Strange in the Multiverse of Madness படத்தின் திரை விமர்சனம் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் மலையாள ஜோசப் படத்தின் ரீமேக் படமான விசித்திரன் திரை விமர்சனம் கே.எஸ் ரவிக்குமார் நடிப்பில் மலையாள ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் ரீமேக் படமான…

Read More

விரைவில் வெளிவரவுள்ள பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது

‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்‌ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் இச்சித்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்பிரைம் உறுப்பினர்கள் மே 6 முதல் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இத்திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்மும்பை, இந்தியா—26 April, 2022 —அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தமிழ் அதிரடி சித்திரமான சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம்…

Read More

அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் தனுஷ் !!

அசுரன், கர்ணன்’ என இரண்டு படங்களின் குறிப்பிடத்தக்க வெற்றி மூலம் தனுஷிற்கான மார்க்கெட் நிலவரம் தமிழ் சினிமாவில் நன்றாகவே உயர்ந்தது. நல்ல வேளையாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘ஜகமே தந்திரம்’ படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்படி தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் உயர்ந்த தனுஷின் மார்க்கெட்டை அப்படம் நன்றாகவே பதம் பார்த்திருக்கும். ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் வெளியானாலும் அதன் தோல்வியையும், கடுமையான விமர்சனங்களையும் மறைக்க தனுஷ் தரப்பிலிருந்து அடுத்தடுத்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு…

Read More

முடியும் என்பதே மூலதனம் – தனுஷின் கதை

“பாக்க தான் ஒல்லி ஆனா அண்ணே கில்லி” – தனுஷ் தமிழ் சினிமாவின் பெருமை!! நடிகர் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் நிரூபித்துள்ளார். தனது அப்பா கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். 2002-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வெளியான இப்படம் இன்றோடு 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதன் அர்த்தம், நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்து, 19-ஆம்…

Read More

செல்வராகவனின் NGK ஒரு பார்வை

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் முதல்முறையாக வெளிவந்திருக்கும் படம்தான் என் ஜி கே. கதைக்களம்சூர்யா படித்த ஊரில் செல்வாக்கு மற்றும் நாட்டுப்பற்று உள்ள ஒரு விவசாயி. கெமிக்கல் உரத்தால் வர விளைவுகள் பற்றி ஊர் மக்களிடம் சொல்லும்போது அங்கே உள்ள கந்துவட்டிகாரர்கள் பிரச்சனை செய்து விளை நிலத்தை நாசம் செய்கிறார்கள். இதனை தடுக்க எம் ல் எ விடம் போகும்போது எதிர்பாராவிதமாக அரசியலில் நுழைக்கிறார் குமரனாகிய சூர்யா. இதன் பிறகு கட்சியில் முன்னேறி ,…

Read More