இந்த வாரம் வெளியான படங்களில் மக்கள் கொண்டாடிய படம் எது தெரியுமா ?

தற்போது தமிழ் சினிமாவில் வாரம் வாரம் பல படங்கள் வெளியாகின்றன அதில் சில படங்களளை தான் மக்கள் கொண்டாடுகின்றனர் சில படங்களை கவனிக்க மறக்கின்றனர் அப்படி வெளியான படங்களை பற்றி பார்ப்போம்

மார்வெல் படைப்பில் Doctor Strange in the Multiverse of Madness படத்தின் திரை விமர்சனம்

ஆர்.கே சுரேஷ் நடிப்பில் மலையாள ஜோசப் படத்தின் ரீமேக் படமான விசித்திரன் திரை விமர்சனம்

கே.எஸ் ரவிக்குமார் நடிப்பில் மலையாள ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் ரீமேக் படமான கூகுள் குட்டப்பா திரை விமர்சனம்

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணி காயிதம் படத்தின் திரை விமர்சனம்

இசைஞானி இளையராஜா இசையில் Children of Heaven படத்தின் ரீமேக் படமான அக்கா குருவி படத்தின் திரை விமர்சனம்

மேலே உள்ள லிங்கில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற படத்தை தேர்வு செய்து வார இறுதியை குடும்பத்துடன் கொண்டாடி மகிழுங்கள்😊

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here