மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'தார் மார் தக்கரு மார்' சிங்கிள் ட்ராக் வெளியீடு,best movie scene,Chiranjeevi, chiranjeevi god father, chiranjeevi new song, God Father, god father music, god father telugu songs, godfather, godfather part one, mohan raja, Prabhudeva, Salman Khan, salman khan telugu movie, shreya ghoshal, shreya ghoshal telugu songs, Thaar Maar Thakkar Maar, Thaar maar thakkar maar song, thaman s, the godfather, the godfather best scene, godfather,Mega Star Chiranjeevi, Mega Star's Godfather, Chiranjeevi's Upcoming Movie, Mega Star's Latest Movie, GodFather 2022, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘தார் மார் தக்கரு மார்’ சிங்கிள் ட்ராக் வெளியீடு

மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தில் இடம்பெற்ற ”தார் மார் தக்கரு மார்…’ என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் ‘தார் மார் தக்கரு மார்..’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில்…

Read More

‘செஞ்சி’ திரைப்படம்: ஒரு இயக்குநரின் கனவு நனவான கதை!

தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் ‘செஞ்சி’. இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கணேஷ் சந்திரசேகர் அனைவரையும்…

Read More

“மை டியர் பூதம்”குழந்தைகளின் அழகான உலகத்தை நமக்கு காட்டும் – இயக்குநர் N ராகவன்

அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதை போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேண்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார்.ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N ராகவன் கூறியதாவது… என்னுடைய முதல்…

Read More

90ஸ் களின் கனவு தேவதை “சிம்ரன்” சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா ?

தமிழ் சினிமாவில் சிம்ரனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது காரணம் அவரது நடிப்பால் 80ஸ் மற்றும் 90ஸ் இளைஞர்களை கவர்ந்தவர் சிம்ரன் சினிமாவுக்கு வந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது… சிம்ரன் சினிமா வாழ்க்கை 1995 ஆம் ஆண்டு சாவன் குமார் இயக்கிய சனம் ஹர்ஜாய் என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் சிம்ரன் அறிமுகமானார். நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும், தூர்தர்ஷனின் மெட்ரோ சேனலில் சூப்பர்ஹிட் முகாப்லா என்ற நிகழ்ச்சியின்…

Read More

ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர் ரிட்டன்ஸ்”.

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரிப்பில் “அமைச்சர் ரிட்டன்ஸ்”. கதைச்சுருக்கம் :கரை வேட்டி கட்டிய கறைபடாத அமைச்சரின் கண்ணியமான காதல் கதை.போலீஸ் பயிற்சி முடித்த ஒரு இளைஞன் அதிர்ஷ்ட வசத்தால் உள்துறை அமைச்சராகிறார் .தன் வசத்தில் உள்ள போலீஸ் இலாகாவை பயன்படுத்தி நாட்டில் நடக்கும் கொள்ளை ,கொலை ,கற்பழிப்பு போன்ற குற்றங்களை தடுத்து தமிழ்நாட்டின் முன்மாதிரி அமைச்சராக திகழும் இவர் வாழ்க்கையில் மலரும் கண்ணியமான காதலில் வெற்றி பெற்றாரா? என்பதே கதை , கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் ,கதாநாயகியாக…

Read More

ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு !!

விஜய், பிரபுதேவா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடித்த குஷி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவரும், பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவருமான நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச பட வழக்கில் சிக்கினார் என்பது தெரிந்ததே.ராஜ்குந்த்ரா மீது வழக்கு பதிவு செய்த மும்பை…

Read More