10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா -Tamilar Awards 2019. [25th-28th April]

தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் விதிமுறைகள் மற்றும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது. 10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் நோர்வே தமிழ் திரைப்பட குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்  இருந்து நடுவர்களால்…

Read More

பேட்ட படத்தின் தொலைக்காட்சி புரொமோஷன்கள் நாளை முதல்

இந்த வருஷம் பொங்கல் எல்லோருக்கும் அதிரடியா இருக்க போகிறது என்று சந்தேகமே இல்லாமல் சொல்லாம். ஏன்னா? தலைவரின் ‘பேட்ட’ மற்றும் தல யின் ‘விஸ்வாசம்’ வெளிவர காத்திருக்கிறது. இதில் கார்த்திக் சுப்புராஜ், தான் ஒரு படு பயங்கரமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெறியன் என்பதை போஸ்டர்கள், டிரைலர் மூலம் நிரூபித்துள்ளார். முக்கியமாக பழைய ரஜினி மீண்டும் வந்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பேட்ட படத்தின் தொலைக்காட்சி புரொமோஷன் இன்னும் தொடங்கவே இல்லை. இதில்…

Read More

இந்த வருஷம் தமிழ் சினிமாவில் முதலிடம் பெற்றிருக்கும் படம்

இந்த வருஷம் தமிழ் சினிமா நல்ல நல்ல படங்களை கொடுத்திருந்தாலும், அதற்கு ஏத்த மாதிரி ஜி. எஸ். டி வரி, டிக்கெட் கட்டண உயர்வு, தியேட்டர்கள் ஸ்டரைக்கு, என்று நிறைய பிரச்சனைகள் இருந்தது. இதெல்லாம் தாண்டி சிறிய பட்ஜெட் படத்திலிருந்து பெரிய பட்ஜெட் படங்கள் என்று கிட்டத்தட்ட 171 படங்கள் கிட்ட வெளியாகியிருந்தது. இதிலும் ஒரு சில படங்கள் மட்டும்தான் நல்ல லாபம் பார்த்தது என்பது உண்மை. இந்தமாதிரி சூழ்நிலையில் தமிழ் சினிமாவின் வசூல் நிலவரம் பற்றி…

Read More

பேட்ட படத்தோட கதை என்னவாக இருக்கும்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2.0 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பேட்ட படத்தின் ரிலீஸிற்கு தயாராகி விட்டார் தலைவர் ரஜினி. இந்த படத்தின் பாடல்கள், டீஸர் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனதால், சூப்பர் ஸ்டார் “He is Back” என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். முக்கியமா பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை ரசித்து படம் எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றால் இந்த படத்தின் டீஸர், போஸ்டர்கள் எல்லாம் பார்க்கும் போது பாஷா, படையப்பாவில் வரும்…

Read More

ரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!!

பேட்ட திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை  பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’,  ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது. மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ்…

Read More

தனி ஹெலிகாப்டர் மூலம் பேட்ட இசை வெளியீட்டு விழாவிற்கு வரவழைக்கப்பட்ட விஜய் சேதுபதி

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கின்ற படம்தான் பேட்ட. இந்த படத்தோட இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்புதான் நடந்தது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் எல்லோரும் கலந்து கொண்ட இந்த விழாவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மட்டும் தாமதமாக வந்திருந்தார். இதனால் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அவருக்கு கரகோஷங்கள் ரசிகர்கள் மத்தியில் வானை பிளந்தது. இந்நிலையில் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்று…

Read More

பேட்ட பட பாடலை கலாய்த்த ரசிகர்கள்

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 2.0 படத்தினுடைய ஆராவாரமே இன்னும் அடங்காத நேரத்தில் அடுத்ததா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவர இருக்க பேட்ட படத்தோட சிங்கள் ட்ராக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. பாடலாசிரியர் விவேக்கின் பாடல் வரிகளிலும், இசைமைப்பளார் அனிரூத் இசையில் வெளிவந்த மரண மாஸ் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக யூ டூப் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இப்படி ஒரு பக்கம்…

Read More

இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிப்பில் “கண்ணாடி”

“V ஸ்டுடியோஸ்” நிறுவனம் “ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் “உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘கண்ணாடி’ எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல…

Read More

மீ டூ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.வி உதயகுமார் “எவனும் புத்தனில்லை” பட விழாவில் பரபரப்பு பேச்சு

எஸ் .விஜயசேகரன் இயக்கத்தில் உருவான “எவனும் புத்தனில்லை” படத்தின் விழாவில் இயக்குனர் ஆர்.வி .உதயகுமார் பேசியதாவது.,..!! “இது என்ன மீ டூ.? ஏ டூ பி டூ? இங்கே என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை. ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வதும் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம். ஒரு ஆண் ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு…

Read More

சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் சட்டத்திற்கு புறம்பானது ; இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

இன்றைய சினிமா துறையில், கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக (ஸ்டண்ட் மாஸ்டர்களாக) சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அன்புமணி-அறிவுமணி என்னும் இரட்டை பிறவியர்களான, சினிமா துறையினரால் அன்பறிவ் என அழைக்கப்படும் சுறுசுறுப்பான ஸ்டண்ட் மாஸ்டர்கள். பொதுவாக தங்களிடம் பணியாற்றும் சண்டை பயிற்சியாளர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களுக்கு சிறந்த…

Read More