‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!!!

லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது: நடிகர் கார்த்தி பேசும்போது, நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைபடுத்திய தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10…

Read More

“பொன்னியின் செல்வன் திரைக்கு வர தயாராகி வருகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாக திரைக்கு வர தயாராகி வருகிறது. PS-1 செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ்…

Read More

மணிரத்னம் இயக்கிய இந்த 26 படங்களும் வரிசையாக ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் !!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் ’பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு ’உனரு’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர், தமிழில் ’பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அதன் பின்னர் ’இதயகோயில்’ ’மௌன ராகம்’ ’நாயகன்’ ’அக்னி நட்சத்திரம்’ ’தளபதி’ ’ரோஜா’ உள்பட மொத்தம் இதுவரை அவர் 26 திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும், மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அவரது 27 வது படம்…

Read More

திருமணத்துக்கு பச்சை கொடி!!

பந்தை எவ்வளவு தான் தண்ணீற்குள் அழுத்தினாலும் அது மேலே வரத்தான் செய்யும்.  தற்போது மனம் திறக்கிறார் டாப்சீ பன்னு !!தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தொடர்ந்து படங்களைக் கொடுத்துவரும் டாப்ஸி, இப்போது தனது வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளார். பல முன்னணி நடிகைகளுக்கு இடையில் இவர் தனித்துவமாக காணப்படுகிறார். சமீபகாலமாக, ஒரு வெளிநாட்டினருடன் டாப்ஸி பன்னு காதலில் இருப்பதாக தொடர்ந்து வதந்திகள் வந்துள்ளன, ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் பெரிதாக கிடைக்கவில்லை. இந்நிலையில், பிரபல…

Read More

தமிழ் கற்கும் பூமி பட நாயகி!

ரொம்ப பெருமையா இருக்கே!! ரசிகர்கள் ஆனந்தம் !! ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ திரைப்படங்களை அடுத்து இயக்குநர் லக்ஷ்மனுடன் ஜெயம் ரவி இணைந்துள்ள திரைப்படம் ‘பூமி. இப்படம் ஜெயம் ரவியின் 25-வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் நிதி அகர்வால் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார். கிராமத்துப் பின்னணியில் விவசாயம் குறித்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படம் வரும் மே 1 – உழைப்பாளர் தினத்தன்று வெளியிட…

Read More

ஜாம்பி திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் கால்ஷிட் விட தற்போது யோகிபாபு கால்ஷிட் கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு இயக்குனர்கள் வந்துவிட்டார்கள். அந்த வகையில் யோகிபாபுவை வைத்து வெளிவந்திருக்கும் படம்தான் ஜாம்பி. கதைக்களம்தமிழ் சினிமாவில் ஜாம்பி படம் என்றால் நமக்கு ஞாபகம் வருவது ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மிருதன். அந்த படத்திற்கு ரசிகர்களிடம் கொஞ்சம் வரவேற்பு கிடைத்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது காமெடி வடிவில் வெளிவந்துள்ள படம்தான் ஜாம்பி.படத்தின் தொடக்கத்தில் கோழி மூலம் பயங்கரமான காட்சியை வைத்தாலும்…

Read More

விஷ்ணு விஷாலின் ‘எஃப் ஐ ஆர்’

சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ஆனந்த் ஜாய் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் என இத்தனை பேர் நடிக்க இருக்கின்ற படம்தான் எஃப் ஐ ஆர்’. குறிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘அடங்கமறு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘எஃப் ஐ ஆர்’ படத்தில் மீண்டும் தயாரிப்பாளராக தடம் பதித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா…

Read More

‘பொன்னியின் செல்வன்’ டிசம்பரில் ஆரம்பம்

செக்க செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அடுத்ததாக நாம் அனைவரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்ற படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கான அதிகார பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும் படத்துக்கான செய்திகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து கொண்டிருக்கிறார். முக்கியமாக எம் ஜி ஆர், கமல் ஹாசன் என்று பலர் எடுக்க நினைத்த கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் இயக்க போகிறார் என்றதும் எல்லோரும் ஈடுபாடுடன் இந்த படத்தின்…

Read More

‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

நேற்று (13/05/24) ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ்,’சிறுத்தை’சிவா,பேரரசு,கதிர்,சரண்,எழில்,இராஜகுமாரன்,சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின்,R.V.உதயகுமார்,P.வாசு, இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி,R.பார்த்திபன் K. பாக்யராஜ், ரமேஷ் கண்ணா,நடிகர்கள் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார்,ஜீவா, ‘ஜெயம்’ரவி,நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ்,தயாரிப்பாளர்கள் ‘கலைப்புலி’S.தாணு,T.சிவா,சுரேஷ்…

Read More

சைரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

சைரன் கதை 14 வருடங்களாக, திலக் புழல் சிறையில் இருக்கிறார். இவரின் நன்னடத்தை காரணமாக 14 நாட்கள் பரோலில் வெளியே சென்று வர நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆனால் திலக் அதனை மறுக்கிறார், காரணம் இவருக்கு மலர் என்று ஒரு மகள் இருக்கிறார், அவரின் முன் நிற்க மனதில் உள்ள குற்ற உணர்ச்சி காரணமாக மறுக்கிறார்.ஆனாலும் சில சூழ்நிலை காரணமாக திலக் பரோலில் வெளியே வருகிறார். காவல் துறையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியேற்கிறார் நந்தினி. திலக்…

Read More