“மஹா” திரைப்பட இசை வெளியீடு !

Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பரபர…

Read More

ரீல் ஜோடி ரியல் ஜோடிகளாக மாறினர் ” ஆதி 😍 நிக்கிகல்ரானி “

இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த அழகான இளம் ஜோடி நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணமக்கள் இருவரும் உடையை மாற்றிகொண்டு முகூர்தத்திற்கு ரெடியானார்கள். இரவு 1.30 மணியளவில் மணமகன் ஆதி, மணமகள் நிக்கி கல்ராணிக்கு தாலி கட்டினார். முகூர்தத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர் . வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:நடிகர் நடிகைகள்:நடிகர் சங்க…

Read More

Black Sheep-ன் புதிய வெப் சீரிஸ் ஆரம்பம் !

வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் ஆரம்பம் ! இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த வெப் சீரிஸாக சாதனை படைத்த “ஆஹா கல்யாணம்” என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும் “கன்னி ராசி” என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது….

Read More

5 Reasons To Watch Sindhubaadh

சிந்துபாத் ஓவ்வோரு தமிழ் படம் வெளிவரும் போதும் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணத்தை தற்போது பார்க்கலாம். சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு சிந்துபாத் படத்துக்கு இருக்கின்றது. முக்கியமாக விஜய் சேதுபதி நடிக்கின்ற படம் எல்லாமே வித்தியாசமான கதாபாத்திரத்திலும், கதையும் தேர்ந்தெடுத்து நடித்து வருக்கின்றார். அந்த வகையில் சிந்துபாத் படமும் இருக்கும் என்று சந்தேகமே இல்லமால் பார்க்க கூடிய படமாக இருக்கும். குறிப்பாக…

Read More

சிந்துபாத் ட்ரைலர் ஒரு பார்வை

எஸ் யூ அருண்குமார் இயக்கத்தில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் மூன்றாவது படமாக வர இருக்கின்ற படம்தான் சிந்துபாத். விஜய் சேதுபதியை தொடர்ந்து சூரியா, அஞ்சலி, விவேக் பிரசன்னா நடித்திருக்கின்ற இந்த படத்தினுடைய ட்ரைலர் நேற்று வெளியானது. வெளிவந்திருந்த ட்ரைலர்ரை பார்க்கும்போது action திரில்லர் கொண்ட ஒரு ஆழமான கதையை இருக்கும் என்று சொல்லமுடிகிறது. சிந்துபாத் ட்ரைலர் ஆரம்பத்தின் ஒரு சில காட்சிகளிலேயே விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ரெண்டு…

Read More

10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா -Tamilar Awards 2019. [25th-28th April]

தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் விதிமுறைகள் மற்றும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது. 10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் நோர்வே தமிழ் திரைப்பட குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்  இருந்து நடுவர்களால்…

Read More