சமரா தமிழ் திரைப்பட விமர்சனம்

சமரா கதை

ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு வைரஸ் கண்டுபிடிக்கிறார். அந்த வைரஸ் மக்களை எப்படி பாதித்தது,பிறகு ஏன் அவர் அந்த வைரஸை தடை செய்தார் என்ற விஷயங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் தற்போதைய காலத்தில் உள்ள ஒரு சைன்டிஸ்ட் அந்த வைரஸை கண்டுபிடித்து மீண்டும் ஒரு பயோ வார் நடத்த அதர்க்கான வேலையை செய்துகொண்டிருக்கிறார்.

Read: Kundan Satti Tamil Movie Review

இந்த வைரசால் ஒரு பெண் பாதிக்கபடுகிறார். அவரின் தந்தை ஒரு சைன்டிஸ்ட் என்பதனால் அவருக்கு இந்த வைரஸை பற்றி சில விஷயங்கள் தெரிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தன் மகளை தனிமை படுத்தி பார்த்துக்கொள்கிறார். இந்த பயோ வாருக்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பதும், அதனை தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் சார்லஸ் ஜோசப் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ரஹ்மான் & பரத் நடிப்பு
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை

கடுப்பானவை

➡சுற்றிவளைக்கும் திரைக்கதை

Rating: ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *