2.75பனி விழும் இரவு
Pani Vizhum Iravu Tamil Movie Review

Singgaramm Tamil Movie Review
பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு எளிய, சராசரியான கிராமத்து என்டர்டெய்னர் படமாக 'சிங்காரம்' அமைந்திருக்கிறது.

Singgaramm Tamil Movie Review
Critic · Our rating
பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு எளிய, சராசரியான கிராமத்து என்டர்டெய்னர் படமாக 'சிங்காரம்' அமைந்திருக்கிறது.
சிங்காரம் (2026) - முன்னோட்டம்
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 'சிங்காரம்' (யோகி பாபு), மாலை மற்றும் பாசி மணிகள் விற்று தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். அதிகாரப்பூர்வ சாதிச் சான்றிதழ் மற்றும் அரசு அடையாள ஆவணங்கள் இல்லாததால், அவரது சமூகம் அடிப்படை நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளை இழந்து தவிக்கிறது. தன் மக்களுக்கான அங்கீகாரத்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுக்க சிங்காரம் அரசு அமைப்புகளையும் அதிகாரத்தையும் எதிர்த்து எவ்வாறு போராடுகிறார் என்பதே கதையின் மையக்கரு.

How many marks would you give?
2.75Pani Vizhum Iravu Tamil Movie Review
2.75Enemy of the Smuggler Tamil Movie Review
3.0Hope
4.0
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma