‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டார்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜவான்’ படத்திற்காக தயாராகுங்கள். ஷாருக்கான் இன்று ‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டரில் முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்தப் போஸ்டரில் சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் இணைந்திருப்பதை விவரிக்கிறது. மேலும் இந்த போஸ்டர் சில யூகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போஸ்டரில் முதன்முறையாக ஷாருக்கானுக்கும், விஜயசேதுபதிக்கும் இடையிலான காவியத்தனமான முகங்கள்… இடம் பிடித்திருப்பதால் அற்புதமாக இருக்கிறது. ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே…

Read More

இணையத்தில் ட்ரெண்டிங்கான ஷாருக்கான் 31

‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்தும், ‘ஜவான்’ பட அப்டேட் குறித்தும் சுவராசியமான பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். ஷாருக்கான் பரபரப்பான… பிரபலமான.. நட்சத்திர நடிகராக திகழ்ந்தாலும் மாதந்தோறும் #AskSRK என்ற பிரத்யேகமான நிகழ்வு மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களிடம் உரையாடுவது வழக்கம். இதன் போது அவர் வெளிப்படுத்தும்…

Read More