லால் சிங் சத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

லால் சிங் சத்தாவின் கதை கதையின் நாயகன் லால் சிங் சத்தா (அமீர்கான் ) இரயில் பயணத்தின் போது அங்கு உள்ளவர்களிடம் அவரின் கதையை பற்றி சொல்கிரார் அதில் லால் சிங் சத்தாவிற்கு சிறுவயதில் காலில் பிரச்னை இருந்ததால் அவரால் சரியாக நடக்க முடியாது மற்றும் சில விஷயங்கள் அவருக்கு தாமதமாக தான் புரியும் இதனால் அவனைவரும் இவரை அசிங்கப்படுத்துவார்கள் ஆனால் இவரின் அம்மா இவருக்கு தைரியத்தை கூறி வளர்க்கிறார் இவருக்கு பள்ளியிலிருந்தே தோழியாக இருக்கிறார் ரூபா…

Read More

அமீர்கானின் படத்தை தமிழில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் அமீர்கானின்…

Read More