மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு எண்ணற்ற பிளாக்பஸ்டர் மற்றும் விருதுகள் பெற்ற திரைப்படங்களை வெளியிட்டு நம்பமுடியாத சாதனை படைத்துள்ளது. திரு. T.G. தியாகராஜன் 20 க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் ‘வீரன்’ மற்றும்…

Read More

கடாவர் தமிழ் திரைப்பட விமர்சனம்

கடாவர் -கதை பிரபலமான மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் மர்மமான முறையில் கொலைசெய்யபடுகிறார், இந்த ஒரு கொலை காவல் துறைக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது, அதே சமயத்தில் உடல்கூறு நிபுணரான கதையின் நாயகி பத்ரா (அமலா பால் ) காவல்துறைக்கு உதவி செய்கிறார் மற்றும் அந்த கொலைக்கான தடயங்களை சேகரிக்கும்போது அவருக்கு அதிர்ச்சிகரமான தடயங்கள் கிடைக்கின்றன, கதையின் நாயகன் வெற்றியின் (ஆதித் அருள் ) மனைவி மருத்துவமனையில் மர்மமான முறையில் இறக்கிரார் அதற்கான காரணத்தை தேடுகிறான் நாயகன்,…

Read More