பிரைம் வீடியோ ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது

பிரைம் வீடியோ மனதிற்கு  உற்சாகமூட்டும் ஒரு முழுமையான உணர்ச்சி மிக்க ஒரிஜினல் தமிழ்  குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது ரேஷ்மா கட்டலா உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ஸ்வீட் காரம் காஃபி திரைப்படத்தை  பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர். மது, லட்சுமி, சாந்தி ஆகியோரின் நடிப்பில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்த தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம்,…

Read More

பிரைம் வீடியோவின் இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது

பிரைம் வீடியோவின் இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைய தொடர், ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் நடித்திருக்கும் ‘சிட்டாடல்’. விரைவில் வெளியாக இருக்கும் உலகளாவிய உளவு நாடக தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக…

Read More

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற SXSW வில் ப்ரைம் வீடியோ அறிமுகம் செய்தது.

நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், அமேசான் மற்றும் MGM ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சல்கே ஆகியோர் SXSWல் நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்துகொண்டனர். இதன் போது உலகளாவிய உள்ளடக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சிட்டடெல் எனும் புதுமையான புலனாய்வுத் தொடர்களைப் பற்றிய ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. கலிபோர்னியா—மார்ச் 11, 2023—இன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி-ஸ்பை த்ரில்லர் ‘சிட்டடெலுக்கான பிரத்யேக காட்சித்துணுக்குகளையும், இந்த இணையத் தொடர் குறித்த புதிய கலை வடிவத்தையும் அமேசான் ப்ரைம் வீடியோ அறிமுகப்படுத்தியது. இரட்டையர்களான ரிச்சர்ட்…

Read More

லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர் 25 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கிறது

மும்பை, இந்தியா, செப்டம்பர் 4, 2022 – அமேசான் (NASDAQ: AMZN) இன்று அறிவித்தது தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் முந்தைய எல்லா சாதனைகளையும் முறியடித்து அதன் முதல் நாளிலேயே 25 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பார்வையாளர்களை ஈர்த்தது, பிரைம் வீடியோவின் வரலாற்றில் மிகப்பெரிய பிரீமியர் ஆக விளங்குகிறது. இந்தத் தொடர் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தொடங்கப்பட்டது. அமேசான்…

Read More

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடரின் பிரீமியருக்கு முன் இறுதி ட்ரெய்லர் வெளியீடு

மும்பை, இந்தியா —ஆகஸ்ட் 24, 2022 — பிரைம் வீடியோ வழங்கும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவரின் இறுதி டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இரண்டாம் காலத்தில் மத்திய பூமியின் விரிவாக்கத்தையும் டோல்கீனின் புகழ்பெற்ற மற்றும் அனைவராலும் விரும்பப்படும் கதாபாத்திரங்கள் எப்படி முரண்பாடுகளைக் கடந்து அதிக தூரம் பயணித்து மத்திய பூமிக்கு வரும் தீங்குகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதை இந்த இரண்டு நிமிடம் மற்றும் 36 வினாடிகள் கொண்ட இந்தப் புதிய டிரெய்லர்…

Read More

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாதிப்பில் உருவானது தான் ‘கிரீஷ்’- ஹிருத்திக் ரோஷன் அதிரடி பேச்சு

அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘ தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எனும் தொடரின் பிரிமியர் காட்சி செப்டம்பர் இரண்டாம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் தொடரை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பிரபலப்படுத்துவதற்காக, மும்பையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வில், இந்த தொடரில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். மும்பை ஆகஸ்ட் 18.2022.. பெரும்…

Read More

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரிலிருந்து ஒரு புதிய காட்சி

அமேசான் ஒரிஜினலில் வரவிருக்கும் தொடரான, தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர், குறைவாக அறியப்பட்ட மிடில்-எர்த்தின் இரண்டாம் யுகத்தின் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரைம் வீடியோ தொடரானது ஒரு புது கதையை அறிமுகம் செய்கிறது, ஹார்ஃபூட்கள் குறித்து வெளிப்படுத்துகிறது, இதுவரை கண்டிராத தீவு ராஜ்ஜியமான நியூமெனருக்குப் பயணிக்கிறது. பிரைம் வீடியோ வெளியிட்ட சமீபத்திய காட்சி, கலாட்ரியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோர்ஃபிட் கிளார்க், நியூமெனரை, “மனிதர்களின் உலகங்கள்…

Read More