அநீதி தமிழ் திரைப்பட விமர்சனம்

அநீதி கதை கதையின் நாயகன் திரு, ( அர்ஜுன் தாஸ் ) உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு அடிக்கடி சில அசாதாரணமான எண்ணங்கள் தோன்றும். திரு ஒருநாள் உணவு டெலிவரி கொடுக்க செல்லுமிடத்தில், கதையின் நாயகி சுப்புவை சந்திக்கிறார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர், அந்த சந்திப்பு கடைசியில் காதலாக மாறுகிறது. ஒருநாள் திரு, சுப்புவிடம் தன் பிரச்சனைகளை பற்றி பகிர்ந்துகொள்கிறார். அதன்பிறகு சுப்பு ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது அவருக்கு…

Read More

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மட்டும் டிரெய்லர் வெளியீட்டு விழா

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் கூறியதாவது… “இயக்குநர் வசந்த பாலன் இயக்குநர் ஷங்கரிடம் இருந்து…

Read More