கிக் தமிழ் திரைப்பட விமர்சனம்

கிக் கதை கதையின் நாயகன் சந்தானம் ஒரு விளம்பரம் எடுக்கும் இயக்குனராக இருக்கிறார். இவர் எடுக்கும் விளம்பரம் அனைத்தும் மிக சிறப்பாகவே இருக்கும், ஆதலால் இவருக்கு நல்ல பேரும் புகழும் உண்டு. இந்த சமயத்தில் சும்மா ஒரு விளம்பரத்தை எடுத்து வைத்துக்கொள்கிறார் சந்தானம். அப்போது திடீரென்று அந்த விளம்பரம் மக்கள் மத்தியில் ஒளிபரப்பாகிறது. Read Also: Kushi Tamil Movie Review அந்த விளம்பரம் வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தானம். அந்த விளம்பரம் பொய்யானதாக இருக்கக்கூடாது…

Read More

பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது சந்தானத்தின் #கிக் காமடி திரைப்படம்

நேற்று இதன் வீடியோ மேக்கிங் வெளியானது. சந்தானம், நாயகி தன்யா ஹோப், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், YG மகேந்திரன் சாது கோகிலா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் செய்த நடித்த காமடி கலாட்டா YouTube-ல் பெரும் வைரலாகி வருகிறது. காமடியுடன் படத்தை பிரமாண்டமாக காட்டியதுடன், ஒரு அதிரடியான கமர்ஷியல் விருந்தாக படைத்துள்ளார்கள். பரபரப்பாக இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. Fortune Films நவீன் ராஜ்…

Read More

பாடகராக அவதரிக்கும் சந்தானம்… எந்த படம் தெரியுமா ?

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் “சாட்டர்டே இஸ் கம்மிங்கு…” (Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல் முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர்…

Read More