அருவா சண்டை தமிழ் திரைப்பட விமர்சனம்

அருவா சண்டை கதை கதையின் நாயகனின் அம்மாவிற்கு தன் மகன் கபடி ஆட வேண்டும் என்பதும், மற்றும் கபடியில் பெரிய ஆளாக வேண்டும் என்றும் ஆசை படுகிறார், அதற்காக அவரே தன் மகனுக்கு கபடியும் சொல்லி கொடுக்கிறார். கபடி மீது இவர் இவ்வளவு ஆசை வைக்க காரணம், இவரின் கணவனும் ஒரு கபடி வீரர் என்பதுதான். ஊர் தலைவரின் மகள், கபடி பற்றி சில தகவல்களை திரட்டிக்கொண்டு இருக்கிறார், அப்போது கதையின் நாயகனை சந்திக்கிறார் , இருவரும்…

Read More

காதல் சண்டையும் கபடி சண்டையும் தான் “அருவா சண்ட”!!

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் “அருவா சண்ட”. பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது. சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், “அருவா சண்ட” படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குநர் கூறியதாவது: என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் ஜாதி சண்டைகளும் கௌரவக் கொலைகளும் தினசரி…

Read More