‘கஸ்டடி’ டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியாகிறது

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் ‘கஸ்டடி’ திரைப்படம் பைலிங்குவலாக வெளியாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இதன் டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும் பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தரக்கூடிய இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் பைலிங்குவல் திரைப்படமான ‘கஸ்டடி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது. சமீபத்தில், படத்தில்…

Read More