வர்ணிகா விஷுவல்ஸ் நிறுவனம் ‘ஸ்கந்தா’ படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது!

‘அகண்டா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு போயபதி இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘ஸ்கந்தா’. சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இயக்குநர் போயபதி இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தில் குடும்ப பொழுதுபோக்கையும் சேர்த்து அனைத்து பிரிவு பார்வையாளர்களையும் கவர உள்ளார். ‘ஸ்கந்தா’ திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது மற்றும் அமெரிக்காவில் 27 ஆம் தேதி திரையிடப்படுகிறது. பிரீமியர் காட்சிகள் செப்டம்பர் 27 ஆம் தேதி…

Read More

ராம் பொத்தினேனியின் #BoyapatiRAPO படத்தின் அசத்தலான க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது!

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும், பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொத்தினேனியின் #BoyapatiRAPO படத்தின் அசத்தலான க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது! இருவரும் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ள ‘மாஸ் கார்னிவல்’ படமான #BoyapatiRAPO-வை திரையரங்குகளில் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் உள்ளனர். மேலும், படம் வெளியாவதற்கு முன், ராம் பொதினேனியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இருவரும் இணைந்திருக்கும் #BoyapatiRAPO படத்தின் ‘ஸ்டார்ட்டர் ப்ளாஸ்ட்’டாக க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இந்த விஷுவல் ட்ரீட் ரசிகர்களை வெகுவாக…

Read More