கடாவர் தமிழ் திரைப்பட விமர்சனம்

கடாவர் -கதை பிரபலமான மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் மர்மமான முறையில் கொலைசெய்யபடுகிறார், இந்த ஒரு கொலை காவல் துறைக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது, அதே சமயத்தில் உடல்கூறு நிபுணரான கதையின் நாயகி பத்ரா (அமலா பால் ) காவல்துறைக்கு உதவி செய்கிறார் மற்றும் அந்த கொலைக்கான தடயங்களை சேகரிக்கும்போது அவருக்கு அதிர்ச்சிகரமான தடயங்கள் கிடைக்கின்றன, கதையின் நாயகன் வெற்றியின் (ஆதித் அருள் ) மனைவி மருத்துவமனையில் மர்மமான முறையில் இறக்கிரார் அதற்கான காரணத்தை தேடுகிறான் நாயகன்,…

Read More

அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை…

Read More