தமிழ்க்குடிமகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தமிழ்க்குடிமகன் கதை கதையின் நாயகன் சின்னசாமி ஊருக்கு ஒதுக்குபுறமாக தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். சின்னசாமி தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் எப்படியாவது வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். ஊரில் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது தான் சின்னசாமியின் வேலை. Read Also: Jawan Movie Review மருத்துவம் படிக்கும் இவரின் தங்கையை மேல்ஜாதிக்காரரான லால் அவர்களின் மகன் காதலிக்கிறார். இதனையறிந்த லால், தனது ஆட்களுடன் சென்று சின்னசாமியின் தங்கையை அடித்து ரோட்டிலேயே விட்டுச்செல்கிறார். இதனை…

Read More

படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்!!

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்த போதிலும், படப்பிடிப்பை ரத்து செய்யமால் தொடர்ந்து…

Read More

இந்த வாரம் இவரா வெளியேற போகிறார்?

தனியார் தொலைக்காட்சி மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை விட இந்த மூன்றாவது சீசனுயில் பெரிதாக சொல்வதற்கு கடுமையான போட்டிகள் இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசன் 3ல் பங்கேற்ற16 போட்டியாளர்களில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா…

Read More