கோப்ரா படத்தின் நீளம் சுருக்கப்படுகிறதா ? காரணம் என்ன தெரியுமா ?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் ஸ்ரீநிதி மற்றும் பலர் நடித்து திரைக்கு (31-08-2022) நேற்று வெளியான படம் தான் கோப்ரா, வெளியான முதல் நாள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றுள்ள நிலையில் படத்தின் நீளத்தை 20நிமிடம் குறைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அவர்களே அறிக்கை கொடுத்துள்ளனர்… Read Also: Cobra Movie Review We Heard You 🙌#Cobra is now Trimmed by 20 Mins as suggested by film-goers,fans,media friends, distributors…

Read More

கோப்ரா தமிழ் திரைப்பட விமர்சனம்

கோப்ராவின் கதை யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் விக்ரம் தன் பணத்தேவைக்காக KS.ரவிகுமாரிடம் அடியாளாக வேலைக்கு சேர்கிறார் , அவர் என்ன சொன்னாலும் செய்கிறார், KS.ரவிக்குமார் சிலரை கொலை செய்ய சொன்னாலும் பணத்திற்காக எதையும் யோசிக்காமல் அவர் சொல்லும் அனைவரையும் கொலை செய்கிறார், மற்றும் KS.ரவிக்குமார் இவரை படிக்கவும் வைக்கிறார், இப்படி கொலை செய்து கொண்டிருக்கும் விக்ரமிற்கு ஒரு ஆபத்து வருகிறது அந்த ஆபத்தை தனது கணித திறமையால் எப்படி சரி செய்கிறார் என்பதும் இதற்கிடையில் நாயகி…

Read More

ஆந்திராவை அதிர வைத்த ‘கோப்ரா’ படக்குழு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய அளவில் ரசிகர்களிடையேயும், பார்வையாளர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. கணித புதிர்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை புலனாய்வு பாணியில் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் என்பதால், ‘கோப்ரா’ படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண்பதற்கான ஆர்வம்…

Read More