கோப்ரா படத்தின் நீளம் சுருக்கப்படுகிறதா ? காரணம் என்ன தெரியுமா ?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் ஸ்ரீநிதி மற்றும் பலர் நடித்து திரைக்கு (31-08-2022) நேற்று வெளியான படம் தான் கோப்ரா, வெளியான முதல் நாள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றுள்ள நிலையில் படத்தின் நீளத்தை 20நிமிடம் குறைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அவர்களே அறிக்கை கொடுத்துள்ளனர்…

Read Also: Cobra Movie Review

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here