அருவா சண்டை தமிழ் திரைப்பட விமர்சனம்

அருவா சண்டை கதை கதையின் நாயகனின் அம்மாவிற்கு தன் மகன் கபடி ஆட வேண்டும் என்பதும், மற்றும் கபடியில் பெரிய ஆளாக வேண்டும் என்றும் ஆசை படுகிறார், அதற்காக அவரே தன் மகனுக்கு கபடியும் சொல்லி கொடுக்கிறார். கபடி மீது இவர் இவ்வளவு ஆசை வைக்க காரணம், இவரின் கணவனும் ஒரு கபடி வீரர் என்பதுதான். ஊர் தலைவரின் மகள், கபடி பற்றி சில தகவல்களை திரட்டிக்கொண்டு இருக்கிறார், அப்போது கதையின் நாயகனை சந்திக்கிறார் , இருவரும்…

Read More

காதல் சண்டையும் கபடி சண்டையும் தான் “அருவா சண்ட”!!

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் “அருவா சண்ட”. பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது. சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், “அருவா சண்ட” படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குநர் கூறியதாவது: என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் ஜாதி சண்டைகளும் கௌரவக் கொலைகளும் தினசரி…

Read More

தமிழின் முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடல் “ஆருயிர் ஐயப்பா” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழில் எத்தனையோ ஐயப்பன் பற்றிய பக்திப் பாடல்கள் வந்துள்ளன.‌ ஆனால் முதல் முறையாக மிகப் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு முதல் சினிமாடிக் ஐயப்பன் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது ஆருயிர் ஐயப்பா ஆல்பம் பாடல். இந்த பாடலை ஸ்ரீ விஷ்ணு தயாரித்து இயக்கியுள்ளதோடு நடித்தும் இருக்கிறார். மேலும் இவருடன் இணைந்து வசந்த் பாடலை எழுதியுள்ளார். போடா போடி, பாரிஜாதம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள இசை அமைப்பாளர் தரண் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர்…

Read More

பிஸ்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

பிஸ்தா கதை யோகிபாபுவுக்கு கீழ் மெட்ரோ சிரிஷ் மற்றும் சதிஷ் வேலைசெய்கிறார்கள், இவர்கள் செய்யும் வேலை என்னவென்றால் யாருக்காவது திருமணத்தில் விருப்பம் இல்லையென்றால் அவர்களை கடத்திக்கொண்டு போய் அவர்களின் காதலனுடன் சேர்த்து வைப்பதுதான் , ஜோசியர் ஒருவர் சிரிஷ் -க்கு விரைவில் திருமணம் செய்துவைக்க வேண்டும் இல்லையென்றால் இவரால் பல பிரச்சனைகள் குடும்பத்தில் ஏற்படும் என்கிறார் , இதனால் சிரிஷிக்கு 6 மாதத்திற்குள் திருமணம் செய்துவைக்க அவரின் குடும்பத்தினர் பெண்பார்க்க தீவிரமாக ஈடுபடுகின்றனர் , அதே நேரத்தில்…

Read More