என்ஜாய் தமிழ் திரைப்பட விமர்சனம்

என்ஜாய் கதை ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணுக்கு சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது, அப்படி கல்லூரிக்கு வந்த பெண்ணுக்கு இன்னும் இரண்டு நண்பர்கள் கிடைக்கின்றனர். அவர்களும் கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். இவர்களின் சீனியர்கள் இவர்களை அடிக்கடி ராகிங் செய்கின்றனர், அதிலும் குறிப்பாக இவர்களின் உடை, மற்றும் தோற்றத்தை பார்த்து அதிகமாக கிண்டலடிக்கின்றனர் , அப்போது இன்னொரு சீனியர் உதவியால் பணத்திற்காக தவறான பாதையில் செல்ல முடிவெடுக்கின்றனர், அதனால் இவர்கள் மூவரும்…

Read More

அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் என்ஜாய்

இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் – ‘என்ஜாய் ‘ இயக்குனர் பெருமாள் காசி. எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் என்ஜாய். சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை. இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப்…

Read More

‘என்ஜாய் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி

அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் #என்ஜாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேல்டெக் யுனிவர்சிட்டி பல்கலைகழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற கல்ச்சுரல் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. சென்னை விநியோகஸ்தர் சங்க தலைவரும் நடிகருமான கே.ராஜன் கலந்துகொண்டு போஸ்டரை வெளியிட்டார். நிகழ்சியில் LNH கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் க. லட்சுமி நாராயணன், மற்றும் கல்லூரி நிற்வாகிகள், படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர்.

Read More