Nominees For Best Music Director 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Best Music Director 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9567″]

Read More

ஃபர்ஹானா திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர் அறிக்கை

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம். செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது. மேலும் இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்கிற நோக்கில் அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே எனக்கு வருத்தம்…

Read More

ஃபர்ஹானா தமிழ் திரைப்பட விமர்சனம்

ஃபர்ஹானா-வின் கதை வம்சா வம்சமாக சில நெறிமுறைகளை கடைபிடிக்கும் முஸ்லீம் குடும்பம்தான் ஃபர்ஹானா-வின் குடும்பம் , நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு பண கஷ்டம் நிறைய இருக்கிறது , பிள்ளைகளை கூட படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்படும் ஃபர்ஹானா வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார் , கால் சென்டரில் வேலையும் கிடைக்கிறது , அதில் வரும் வருமானம் போதுமானதாக இருக்கிறது. Read Also: Good Night Movie Review அதே கம்பெனியில் மற்றொரு டிபார்ட்மென்ட் இருப்பதாகவும் , அதில்…

Read More

ஃபர்ஹானா எனக்கு சிறந்த படமாக இருக்கும் – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது.. எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது.. கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள் வசனம் எழுதுனீர்கள். அப்படம் வெளியாகிவிட்டது என்பார்கள். நெல்சன் எனக்கு சொல்லவே இல்லையே என்று பார்த்தால்,…

Read More

“ஒரு நாள் கூத்து”, “மான்ஸ்டர்” படங்களை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் அடுத்த படம் ‘ஃபர்ஹானா’

அனைவரும் உணரக்கூடிய, புரியக்கூடிய எல்லோருக்கும் புத்துயிர்ப்பை தரக்கூடிய வகையில் இக்கதை அமைந்துள்ளது. சென்னையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஐஸ்ஹவுஸ்தான் இந்தப் படத்திற்கான பின்புலம். மிகவும் பரபரப்பாக இருக்கின்ற பகுதி. சின்னச்சின்ன சந்துகளுக்கு நடுவில் அவ்வளவு உயிரோட்டமான வாழ்க்கை இருக்கிறது. இங்கேயும், பாரிமுனையிலும் தான் இப்படிப்பட்ட வைப்ரேஷனை அதிகம் உணர முடியும். இங்கு வாழ்கிற மக்களின் வாழ்க்கை நெரிசலில் இருந்தாலும், எவ்வளவு டெக்னாலஜி வந்தாலும், நகரம் பெருசாக விரிந்தாலும் கூட்ட நெரிசலாக வாழ்க்கை அப்படியேதான் இருக்கு. இங்கு தான்…

Read More