ஃபர்ஹானா தமிழ் திரைப்பட விமர்சனம்

ஃபர்ஹானா-வின் கதை

வம்சா வம்சமாக சில நெறிமுறைகளை கடைபிடிக்கும் முஸ்லீம் குடும்பம்தான் ஃபர்ஹானா-வின் குடும்பம் , நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு பண கஷ்டம் நிறைய இருக்கிறது , பிள்ளைகளை கூட படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்படும் ஃபர்ஹானா வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார் , கால் சென்டரில் வேலையும் கிடைக்கிறது , அதில் வரும் வருமானம் போதுமானதாக இருக்கிறது.

Read Also: Good Night Movie Review

அதே கம்பெனியில் மற்றொரு டிபார்ட்மென்ட் இருப்பதாகவும் , அதில் 3 மடங்கு பணம் கிடைக்கும் என தனது சீனியர் மூலம் அறிந்துகொள்ளும் ஃபர்ஹானா , அந்த டிபார்ட்மெண்ட்க்கு மாறுகிறார், அங்கு சென்ற பிறகு தான் தெரிகிறது அது அந்தரங்கமாக பேச வேண்டிய வேலை என்று , பிறகு அங்கிருந்து வெளியேற நினைக்கும் ஃபர்ஹானா-விற்கு சில சிக்கல்கள் வருகிறது அவை அனைத்தையும் சமாளித்து , அங்கிருந்து வெளியேறினாரா? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

திரைக்கதை
ஃபர்ஹானாவாக வாழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சிறப்பான இரண்டாம்பாதி கதைக்களம்
தரமான தொழில்நுட்பம் ( இசை , ஒளிப்பதிவு , படத்தொகுப்பு )

படத்தில் கடுப்பானவை

மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating : ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here