WINNER OF THAMIZHPADAM VIEWER’S CHOICE 2023

தமிழ்ப்படம் நடத்திய கருத்துக்கணிப்புக்கான வெற்றியாளர்களை அறிவிக்கும் நேரம் இது!!! It’s time to announce the winners of the poll conducted by Tamilpadam!!! Favorite Debut Actor – Madhur Mittal (800) Favorite Debut Actress – Preethi Assrani (Ayothi) Favorite Debut Director – Mandhira Moorthy ( Ayothi) Favorite Other Language Movie – Jawan Favorite Child Actor – Sahasra Shree ( Chithha)…

Read More

Nominees For Best Debut Director 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote for the best debut Director in 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த அறிமுக இயக்குனருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9398″]

Read More

குட் நைட்’ தயாரிப்பாளர்களின் அடுத்த பட அறிவிப்பு

பெரியஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட். அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது. இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக…

Read More

குட் நைட் தமிழ் திரைப்பட விமர்சனம்

குட் நைட் கதை தனது குடும்பமான அம்மா , அக்கா, மாமா,தங்கை என ஒரு நடுத்தரகுடும்பத்தில் மிக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்தான் கதையின் நாயகன் மோகன் ( மணிகண்டன் ). IT -யில் வேலை செய்யும் இவருக்கு அங்கேயே ஒரு காதலி இருக்கிறார் , இவருக்கு இருக்கும் குறட்டை பிரச்சனையால் அந்த காதலும் பிரிந்துவிடுகிறது. எதார்த்தமாக கதையின் நாயகி அணுவை சந்திக்கும் மோகன் காதலிக்கிறார் , பிறகு இருவரும் திருமணமும் செய்து சொல்கின்றனர் , திருமணத்திற்கு பிறகு தான்…

Read More

மணிகண்டன் நடிக்கும் ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘ஜெய் பீம்’ நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘குட் நைட்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘குட் நைட்’. இதில் ‘ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ்…

Read More