உலகம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்

உலகம்மை கதை 1970: நெல்லை மாவட்டம். கதையின் நாயகி உலகம்மா, அவரின் மாமாவான மாரியப்பனிடம் வேலை செய்துவருகிறார். ஒரு நாள் மாரியப்பன் தன் மகளுக்கு தெரியாமல் பெண் பார்க்க வேண்டும் என்பதற்காக, இவரின் மகளையும், உலகம்மாவையும் கோவிலுக்கு சென்றுவர சொல்கிறார். மாப்பிளையை ஏற்கனவே கோவிலுக்கும் வரவைத்துவிட்டார். Read Also: Demon Movie Review மாப்பிள்ளை, உலகம்மையை மணப்பெண் என நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த மாப்பிள்ளை மாரியப்பன் மகளை வேண்டாம் என்கிறார்….

Read More

பிகினிங் தமிழ் திரைப்பட விமர்சனம்

பிகினிங் கதை கதையின் நாயகி கௌரியை நான்கு பேர் கடத்திவிடுகின்றனர், அதில் ஒருவர் கௌரியை Facebook மூலமாக காதலிப்பார் , ஆனால் அதனை கௌரி ஏற்றுக்கொள்ளாததால் கௌரியை இவர்கள் கடத்துகின்றனர். அப்படி கௌரியை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு போன் கிடைக்கிறது, அந்த போனிலிருந்து எதார்த்தமாக ஒரு நம்பருக்கு போன் செய்கிறார். அப்படி கௌரி செய்யும் போன் கால் , மனவளர்ச்சி குன்றியவரான பாலசுப்ரமணியத்திற்கு போகிறது, அந்த போன் காலை பாலசுப்ரமணியம் எடுத்த பிறகு கௌரி தன்…

Read More