பிகினிங் தமிழ் திரைப்பட விமர்சனம்

பிகினிங் கதை

கதையின் நாயகி கௌரியை நான்கு பேர் கடத்திவிடுகின்றனர், அதில் ஒருவர் கௌரியை Facebook மூலமாக காதலிப்பார் , ஆனால் அதனை கௌரி ஏற்றுக்கொள்ளாததால் கௌரியை இவர்கள் கடத்துகின்றனர். அப்படி கௌரியை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு போன் கிடைக்கிறது, அந்த போனிலிருந்து எதார்த்தமாக ஒரு நம்பருக்கு போன் செய்கிறார்.

அப்படி கௌரி செய்யும் போன் கால் , மனவளர்ச்சி குன்றியவரான பாலசுப்ரமணியத்திற்கு போகிறது, அந்த போன் காலை பாலசுப்ரமணியம் எடுத்த பிறகு கௌரி தன் சூழ்நிலையை பாலசுப்ரமணியத்திற்கு புரியவைத்து, அந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் ஜகன் விஜயா புதுவித முயற்சியாக Asia’s First Split Screen படமாக இயக்கியுள்ளார்.

Read Also: Pathaan Movie Review

படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
திரைக்கதை
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
Split Screen திரைப்படம் என்பதால் இரண்டு கதைகளையும் சரியாக கவனிக்க முடியவில்லை

Rating: ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here