லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” ஆகஸ்ட் 12, 2022 முதல்
இந்தியாவில் LGBTQ கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த திரைப்படங்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கு இடையிலான உறவை சிக்கலை சித்தரிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன. ஜானகி சுதீர், அம்ரிதா வினோத் மற்றும் சாபு பிரவுதீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள எரோடிக் டிராமா திரைப்படமான ஹோலி வுண்ட் இந்த வரிசையில் முக்கியமான படைப்பாக இணைந்துள்ளது. அசோக் R நாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை பால்…