ஜவானில் இடம் பெற்ற ‘ வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு

ஷாருக்கான் நிகரற்ற ஆற்றலுடன் அதே பாடலை அட்லீ சொல்லிக்கொடுத்தபடி, ஷாருக்கான் தென்னிந்திய மொழி உச்சரிப்புடன் பாடலைப் பாடுவதைப் பாருங்கள்..! ‘வந்த எடம்..’ பாடலுக்கான திரைக்குப் பின்னால்.. காணொளி இப்போது வெளியாகி இருக்கிறது. பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. அட்லீ மற்றும் ஷாருக்கான் இடையே வெளிப்பட்ட அற்புதமான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தி, தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ‘வந்த எடம்..’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த காணொளி கேமரா லென்ஸ்க்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்கிறது. ஜவானின் இதயத்தில் ஒரு…

Read More