சந்திரமுகி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

சந்திரமுகி 2 கதை தொழிலதிபரான, ரங்கநாயகி குடும்பத்தில் தொடர்ந்து பல கெட்ட விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கிறது, தொழில்ரீதியாகவும் சில விஷயங்கள் நடக்கிறது. ரங்கநாயகி இதற்கு தீர்வு வேண்டி ஒரு குருஜியை சந்திக்கிறார். அப்போது அவர் அனைத்திற்கும் ஒரே தீர்வுதான், நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு சென்று உங்கள் குலசாமிக்கு தீபம் ஏற்றி அதற்கான பரிகாரங்களை செய்து துர்காஷ்டமி அன்று வழிபட வேண்டும். என்று குருஜி சொல்கிறார். Read Also: Iraivan Movie Review ரங்கநாயகி தன் குடும்பத்துடன் குலசாமி…

Read More

“சந்திரமுகி 2” படத்திலிருந்து, கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திங்கள் மற்றும் கலைஞர்களின் உருவாக்கத்தில், பல ப்ளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். பல பிரமாண்ட படங்களை தயாரித்து வரும், லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில்- காமெடி திரைப்படமான ‘சந்திரமுகி 2’ படத்திலிருந்து, சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்…

Read More

‘சந்திரமுகி 2’ படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில்- காமெடி திரைப்படமான ‘சந்திரமுகி 2’ படத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில், ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களையும்,…

Read More