பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது சந்தானத்தின் #கிக் காமடி திரைப்படம்

நேற்று இதன் வீடியோ மேக்கிங் வெளியானது. சந்தானம், நாயகி தன்யா ஹோப், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம்,மன்சூர் அலிகான், YG மகேந்திரன் சாது கோகிலா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் செய்த நடித்த காமடி கலாட்டா YouTube-ல் பெரும் வைரலாகி வருகிறது. காமடியுடன் படத்தை பிரமாண்டமாக காட்டியதுடன், ஒரு அதிரடியான கமர்ஷியல் விருந்தாக படைத்துள்ளார்கள். பரபரப்பாக இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. Fortune Films நவீன் ராஜ்…

Read More

செம்பி தமிழ் திரைப்பட விமர்சனம்

செம்பி கதை கொடைக்கானலில் புலியூர் என்ற கிராமத்தில் பாட்டி கோவைசரளாவும் , பேத்தி செம்பியும் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். தேன் மற்றும் காடை முட்டைகளை எடுத்து சந்தையில் விற்று, அதில் வரும் பணத்தில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒருநாள் செம்பி தேனை எடுத்துக்கொண்டு சந்தைக்கு போகும் வழியில், செம்பியை 3 பேர் சேர்ந்து கற்பழித்து விடுகின்றனர். பின்னர் கோவைசரளா போலீசை நம்பி இருக்கும் சமயத்தில், இவர்களுக்கு எதிராக போலீசும் திரும்பிவிடுகின்றனர். பிறகு தன் பேத்தியின் இந்த…

Read More

ஒன் வே தமிழ் திரைப்பட விமர்சனம்

அம்மா கோவை சரளா, தங்கை ஆரா ஆகியோருடன் வாழ்ந்து வரும் ஹீரோ பிரபஞ்சன், சரியான வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். விவசாயத்திற்காக வாங்கிய கடனுக்கான வட்டி ஒரு பக்கம் அதிகரிக்க, மறுபக்கம் நிரந்தரமான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்துக்கொண்டிருக்கிறார் நாயகன் பிரபஞ்சன். இதற்கிடையே, வட்டிக்கு பணம் கொடுக்கும் வினோத் சார்லஸ், கடனை திருப்பி கொடுக்க முடியாத குடும்பத்தில் இருக்கும் பெண்களை தனது ஆசைக்கு இனங்க வற்புறுத்துகிறார். அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட, நாயகனின் தங்கை மீது அவர்…

Read More