ஆதிபுருஷ் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆதிபுருஷ் கதை ராகவ் மனைவியான ஜானகியை பத்துதலை கொண்ட அரக்கனான லங்கேஷ் கடத்திக்கொண்டு அவரின் இடத்திற்கு போய்விடுகிறார், தனது மனைவியை காப்பாற்ற அனுமன் மற்றும் பலரின் உதவிகளை கொண்டு ராகவ், லங்கேஷ் இடத்திற்கு சென்று அவரை வீழ்த்தி தனது மனைவி ஜானகியை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை… Read Also: Erumbu Movie Review இந்த கதையினை இயக்குனர் ஓம் ராவுத் வால்மீகியின் ராமாயணத்தை தழுவி , சற்று கமர்ஷியலாக எடுத்துள்ளார்….

Read More

பெடியா திரைப்படத்தைப்பற்றி மனம் திறக்கிறார் நடிகர் வருண் தவான்

வருண் தவான் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வணிக ரீதியான வெற்றி மற்றும் விமர்சகர்களின் பாராட்டு ஆகிய இரண்டையும் பெற்று வரும் நிலையில், சவால் மிக்க வேடங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். புதுமையான கதைக்களத்துடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திறப்படங்கள் மீதான அவரது தொடர் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் ‘பெடியா’ திரைப்படத்தின் டிரெயிலர். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள…

Read More