மார்க் ஆண்டனி தமிழ் திரைப்பட விமர்சனம்

மார்க் ஆண்டனி கதை 1975-ம் வருடம் டிசம்பர் 31-ம் தேதி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி தான் கண்டுபிடித்த ஒரு டைம் மிஷின் போனை பெரிய தொகைக்கு விற்க டீலிங் பேச செல்கிறார். அந்த போனை வைத்து நாம் இறந்த காலத்திற்கு பேச முடியும். அப்படி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி சென்ற இடத்தில் பேச்சுவார்த்தை ஒத்துவராததால் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். அப்படி செல்லும் வழியில் ஆண்டனிக்கும் , ஏகாம்பரத்திற்கும் நடந்துகொண்டிருக்கும் சண்டையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்துவிடுகிறார். Read Also: Parivarthanai…

Read More

தளபதியை நேரில் சந்தித்த புரட்சி தளபதி

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை சந்தித்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற தளபதி விஜய், புரட்சி தளபதி விஷால் இருவரது சந்திப்பின்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை கண்டு மகிழ்ந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் தளபதி விஜய்….

Read More