“மாளிகப்புரம்” பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது !!!

சமீபத்தில் நாடெங்கும் பரபரப்பைக் கிளப்பிய மாளிகப்புரம் திரைப்படம், பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்ட படம். அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கிய இப்படத்தில் ஒரு குழந்தையின் மனதின் பக்தி மற்றும் அப்பாவித்தனம் பார்வையாளர்களுக்கு அழகாகச் சென்று சேரும்படி வழங்கப்படுகிறது. சபரிமலை பற்றி பரிச்சயமானவர்கள், தெரியாதவர்கள் என இருபாலருக்கும் புனித யாத்திரையின்…

Read More