தயாரிப்பாளர் டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இல்ல திருமணம் மிகப்பெரிய விழாவாக டிசம்பர் 12, 2022 சென்னையில் நடைபெற்றது

தயாரிப்பாளர் டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இளையமகள் ஹரிதாவின் திருமணம் ஆதர்ஷனுடன் மிகப்பெரிய விழாவாக டிசம்பர் 12, 2022 சென்னையில் நடைபெற்றது டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் BOFTA ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர், தமிழ் சினிமாவின் பிரபலமான பல திரைப்படங்களின் தயாரிப்பாளரும், தற்போது முன்னணி நடிகர் விஜய் ஆண்டனியுடன் (கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி) நான்கு படங்களை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்…

Read More

விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் சிரஞ்சீவியின் காட்பாதர்

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி இன்னும் வரவேற்புடன் இந்தப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆந்திரா…

Read More
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'தார் மார் தக்கரு மார்' சிங்கிள் ட்ராக் வெளியீடு,best movie scene,Chiranjeevi, chiranjeevi god father, chiranjeevi new song, God Father, god father music, god father telugu songs, godfather, godfather part one, mohan raja, Prabhudeva, Salman Khan, salman khan telugu movie, shreya ghoshal, shreya ghoshal telugu songs, Thaar Maar Thakkar Maar, Thaar maar thakkar maar song, thaman s, the godfather, the godfather best scene, godfather,Mega Star Chiranjeevi, Mega Star's Godfather, Chiranjeevi's Upcoming Movie, Mega Star's Latest Movie, GodFather 2022, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘தார் மார் தக்கரு மார்’ சிங்கிள் ட்ராக் வெளியீடு

மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தில் இடம்பெற்ற ”தார் மார் தக்கரு மார்…’ என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் ‘தார் மார் தக்கரு மார்..’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில்…

Read More