ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது  !!

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்…

Read More

ராஜா மகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

குடிமகானின் கதை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் கதையின் நாயகன் மதி ATM – களில் பணம் நிரப்பும் வேலையை செய்துவருகிறார். எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லாத இவர் வேலைக்கு செல்லும் இடத்திலெல்லாம் கிடைக்கும் தின்பண்டங்கள் அனைத்தையும் அடிக்கடி சாப்பிடுகிறார், அப்படி இவர் அளவுக்கு மீறி தின்பண்டங்கள் தின்றதால் குடிக்காமலேயே போதை ஆகும் ஒரு வகை நோய் வந்துவிடுகிறது. கதையின் நாயகன் குடிக்காமலேயே போதையில் இருப்பதால் , அவருக்கு வேலை போய் விடுகிறது,…

Read More