எல். ஜி. எம் தமிழ் திரைப்பட விமர்சனம்

எல். ஜி. எம் கதை ஒரே அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கக்கூடிய கதையின் நாயகன் கௌதம் மற்றும் கதையின் நாயகி மீரா- வும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர், அப்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது மீரா, கௌதமிடம் திருமணத்திற்கு பிறகு உன் அம்மா நம்முடன் இருக்கக்கூடாது என்கிறார். Read Also: DD Returns Movie Review கெளதம் இதனை மறுத்துவிடுகிறார். காரணம், அம்மா தனியாளாக தன்னை வளர்த்திக்கிறார், அவரை தான்…

Read More

தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல். ஜி. எம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘எல் ஜி எம்’ திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட்…

Read More