இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இரண்டாவது படமாக ‘தண்டகாரண்யம்’ படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோஸ், மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள்….

Read More

நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்து பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி.

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறுதரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. துஷாரா, காளிதாஸ்ஜெயராம், கலையரசன், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பார்த்துவிட்டு இயக்குனர் பா.இரஞ்சித்தை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். “உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது படம்தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை , கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு , எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு,…

Read More

நட்சத்திரம் நகர்கிறது தமிழ் திரைப்பட விமர்சனம்

  நட்சத்திரம் நகர்கிறது கதை கலையரசன் (அர்ஜுன் ) சேலத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறான் இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை அதற்காக அங்கு சென்று ஒரு நாடக குழுவில் இணைத்து நடிக்க கற்று கொள்ள வேண்டும் என்பதர்க்கத்தான் , அங்குதான் அவன் காளிதாஸ் (இனியன் ) துஷாரா (ரெனே ) மற்றும் பலரை சந்திக்கிறான், இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு நாடகம் நடத்துவதற்கான வேலைகளை தொடங்குகின்றனர், நாடகத்திர்கான கதை என்னவென்றால் தற்போது உள்ள சூழலில் காதலில் நடக்கும்…

Read More

‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா !!!

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.  இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நாயகி…

Read More