நட்சத்திரம் நகர்கிறது தமிழ் திரைப்பட விமர்சனம்

 

நட்சத்திரம் நகர்கிறது கதை

கலையரசன் (அர்ஜுன் ) சேலத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறான் இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை அதற்காக அங்கு சென்று ஒரு நாடக குழுவில் இணைத்து நடிக்க கற்று கொள்ள வேண்டும் என்பதர்க்கத்தான் , அங்குதான் அவன் காளிதாஸ் (இனியன் ) துஷாரா (ரெனே ) மற்றும் பலரை சந்திக்கிறான், இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு நாடகம் நடத்துவதற்கான வேலைகளை தொடங்குகின்றனர், நாடகத்திர்கான கதை என்னவென்றால் தற்போது உள்ள சூழலில் காதலில் நடக்கும் கொடுமைகள் மற்றும் அரசியலை பற்றி கூறுவதுதான் இதனை பற்றி கூறும் போது சில எதிரிகள் உருவாகின்றனர் அவர்ளை சமாளித்து இவர்கள் நினைத்த இந்த கதைக்களத்தை நாடகமாக மேடையில் அரங்கேற்றினார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…

இதனை இயக்குனர் பா.ரஞ்சித் தனக்கே உண்டான தனி பாணியில் சற்று வித்யாசமான இந்த கதைக்களத்தை மிக சிறப்பாக இயக்கி நமக்கு தந்துள்ளார்… மற்றும் இந்த படத்தில் LGBTQ காதலை பற்றியும் கூரியுள்ளார்

Read Also: Cobra Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
துஷாரா & கலையரசனின் எதார்த்த நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
இயக்கம்

படத்தில் கடுப்பானவை
படத்தின் நீளம்

Rating: ( 4/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here