‘யார் அவள்’ இசை வீடியோவை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிடுகிறது

செவன் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில், சீதாராமன் முகுந்தன் இயக்கிய ‘யார் அவள்’ இசை வீடியோவை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிடவுள்ளது. மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பற்றி கனவு காணும் ஒரு சாதாரணப் பெண்ணின் பயணம் தான் ‘யார் அவள்’. இளையராஜாவின் இசையமைப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தின் மூலம் பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீநிஷா ஜெயசீலன் இந்தப் பாடலை பாடியுள்ளார். மிஸ் தமிழ்நாடு 2021 மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2021 பட்டங்கள் வென்ற தச்சானி இந்த பாடலில் நடித்துள்ளார். ஆத்மார்த்தமான…

Read More

“Love you baby” நியூ ஆல்பம் சாங்

ட்ரெண்ட் செட் செய்யும் விதமாக உருவாகியுள்ள “Love you baby” ஆல்பம் சாங். விஜய் பட ஐடியா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் லிரிக்ஸ் என புதுவிதமாக.. Love you baby என்ற ஆல்பம் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது. இந்த Love you baby ஆல்பம் பாடலை அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் S காமாட்சி கனிமொழி தயாரித்துள்ளார். இளைஞர்களின் பல்ஸ் அறிந்து கன்டென்ட் புடித்திருக்கும் பிரசாத் ராமன் இந்தப்பாடலை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். இப்பாடலின் வெற்றியை தனது கெத்தான குரலால் பாடி உறுதி…

Read More