Aquaman படத்தின் VFX மேற்பார்வையாளர் பிராட் மின்னிச் ‘என்.டி.ஆர்.30’-ல் இணைந்துள்ளார்

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘என்டிஆர் 30’ படத்தின் படக்குழு இரண்டு குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் புரொட்யூசர் கென்னி பேட்ஸ் படத்தில் இணைந்ததை முதலில் படக்குழு அறிவித்தது. இப்போது, மூத்த VFX மேற்பார்வையாளரான பிராட் மின்னிச், NTR Jr’s- ன் படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது. பிராட் மின்னிச் ஒரு புகழ்பெற்ற VFX மேற்பார்வையாளர். அவர் பேரழிவு காலநிலை மாற்றங்கள் மற்றும் Super-powered emerald energies-க்கு நிபுணத்துவம் பெற்றவர். Obi-Wan Kenobi (2022), Zack Snyder’s Justice…

Read More