வதந்தி இயக்குனருடன் கைகோர்க்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ்

நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான “சர்தார்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் பட்டையைக் கிளப்பியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்த “காரி” திரைப்படம் ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியாகி வெற்றி பெற்றது., இந்நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமர்சியல் வெற்றியான “கொலைகாரன்” மற்றும் சமீபத்தில் வெளியான அமேசான்…

Read More

சர்தார் தமிழ் திரைப்பட விமர்சனம்

சர்தார் கதை பல வருடங்களுக்கு முன் ஒரு spy (சர்தார் ) ஒருவரை கொன்றதால் தேச துரோகி ஆகி விடுகிறார் அவர் ஏன் கொன்றார் எதனால் கொன்றார் என்று தெரியவில்லை… தற்போது உள்ள ஆண்டில் விஜய் பிரகாஷ் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் அவர் செய்யும் அணைத்தும் இணையதளத்தில் வெளியிட்டு பிரபலமாக இருக்கிறார் லைலா ஒரு முக்கியமான தகவலை திருடிவிட்டதால் அதனை தேடி செல்லும் போது விஜய் பிரகாஷுக்கு பல தகவல்கள் கிடைக்கின்றன அது என்னவென்றால் குடிக்கும் தண்ணீரை…

Read More