சர்தார் தமிழ் திரைப்பட விமர்சனம்

சர்தார் கதை

பல வருடங்களுக்கு முன் ஒரு spy (சர்தார் ) ஒருவரை கொன்றதால் தேச துரோகி ஆகி விடுகிறார் அவர் ஏன் கொன்றார் எதனால் கொன்றார் என்று தெரியவில்லை… தற்போது உள்ள ஆண்டில் விஜய் பிரகாஷ் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் அவர் செய்யும் அணைத்தும் இணையதளத்தில் வெளியிட்டு பிரபலமாக இருக்கிறார் லைலா ஒரு முக்கியமான தகவலை திருடிவிட்டதால் அதனை தேடி செல்லும் போது விஜய் பிரகாஷுக்கு பல தகவல்கள் கிடைக்கின்றன அது என்னவென்றால் குடிக்கும் தண்ணீரை வைத்து ஒரு அரசியல் நடக்கிறது, one nation one pipeline என்கிற ப்ராஜெக்ட் நடைமுறைக்கு வந்துவிட்டால் மக்கள் அனைவருக்கும் பெரிய பிரச்னை வரும் இதனை தடுக்க சர்தார் ஒருவரால் மட்டுமே முடியும் ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை, கடைசியில் சர்தார் இதனை தடுத்து நிறுத்தினாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…

இதனை இயக்குனர் மித்ரன் மிகப்பெரிய அரசியலை நமக்கு தந்துள்ளார்…

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
கார்த்தியின் சர்தார் கதாபாத்திர நடிப்பு
அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
பாடல்கள்

Rating: ( 4/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *